மத்தூர்: பஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி இரண்டு டிரைவர்கள் பலி.

மத்தூர்: பஸ் லாரியும் நேருக்கு நேர் மோதி இரண்டு டிரைவர்கள் பலி.;

Update: 2025-06-06 13:10 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரில் இருந்து தருமபுரி செல்லும் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் மத்தூரில் இருந்து தர்மபுரி சென்ற லாரியும் நேருக்கு நேர் முகவரி விபத்துக்குள்ளாகி பஸ்ஸில் பயணத்த 30 பேர் படுகாயம் அடைந்தனர் அவர்களை பல அரசு மருத்துவ மனை களுக்கு அனுமதி வைத்தனர்.மேலும் பஸ் டிரைவர் பரமசிவம் சிவம்பட்டியை சேர்ந்த பிறப்பும் ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர். இது குறித்து மத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News