அன்னூர் அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: இருவர் காயம்

சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அதிவேகமாக வந்த இரு சக்கர வாகன மோதி விபத்து.;

Update: 2025-06-07 01:36 GMT
கோவை மாவட்டம் அன்னூர் சக்தி சாலையில், சாலை கடந்த முதியவர் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில், அந்த முதியவரும், மோட்டார் சைக்கிள் ஓட்டியவரும் படுகாயமடைந்தனர். காயமடைந்த இருவரும் அக்கம் பக்கத்தவரால் மீட்கபட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News