ஊத்தங்கரையில் அதிமுக துணை பொதுசெயலாளர் பிறந்தநாள் விழா.

ஊத்தங்கரையில் அதிமுக துணை பொதுசெயலாளர் பிறந்தநாள் விழா.;

Update: 2025-06-07 08:46 GMT
அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான கே.பி.முனுசாமி பிறந்தநாளை முன்னிட்டு, ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் டி.எம் தமிழ்செல்வம் தலைமையில் ஊத்தங்கரை அரசமரத்து விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

Similar News