மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை கூட்டம்
மதுரையில் மாநகர் மாவட்ட மாசிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது;
CPIM 24வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றிய அரசியல் & ஸ்தாபன தீர்மான முடிவுகள் விளக்கப் பேரவை கூட்டம் மதுரை மாநாகர் மாவட்டக்குழு சார்பில் இன்று (ஜூன்.7) நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் ராமலிங்கம், எஸ்.கண்ணன் ஆகியோர் உரையாற்றினர். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.விஜயராஜன், மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உள்ளிட்டு தோழர்கள் பங்கேற்றனர்.