வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்

நெல்லை-திருச்செந்தூர் இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில்;

Update: 2025-06-07 15:01 GMT
வைகாசி விசாகத்தை முன்னிட்டு வருகின்ற ஜூன் 9ஆம் தேதி நெல்லை- திருச்செந்தூர் இடையே முன்பதிவு செய்யப்படாத பயணிகள் சிறப்பு ரயில் இயக்கம் செய்யப்படும். இந்த சிறப்பு ரயிலானது பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், தாதன்குளம், ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, நாசரேத் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் என மதுரை கோட்டம் தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

Similar News