திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை உவரி பைபாஸ் சாலை பகுதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மேல் பகுதியில் தண்ணீர் தொட்டியானது வித்தியாசன முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள்,பொதுமக்கள் நின்று ரசித்து தங்களது செல்போன்களில் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர். இதனால் இந்த புகைப்படம் ஆனது நெல்லையில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.