மத்தூர் அருகே விபத்து பகுதியை மாவட்ட எஸ். பி. ஆய்வு.
மத்தூர் அருகே விபத்து பகுதியை மாவட்ட எஸ். பி. ஆய்வு.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் பகுதியில் அரசு பேருந்து லாரி நேற்று முன்தினம் நேருக்கு நேர் மோதி 39 படுகாயம் அடைந்தனர்.மேலும் அரசு பஸ் மற்றும் லாரி டிரைவர்கள் பலியானார்கள் இதை ஒட்டி நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை நேரில் ஆய்வு செய்தார். உடன் வட்டார போக்குவரத்து மோட்டார் வாகன ஆய்வாளர், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாகன ஓட்டுனர்கள் கவனக் குறைவு, சாலை வளைவு பகுதியில் வேகத்தை குறைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்கபட்டது.