புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் அடுத்த கோவில்பட்டியைச் சேர்ந்தவர் மாரியம்மாள் (27). இவர் நீண்ட நாள் வயிற்று வலி காரணமாக நேற்று (ஜூன் 7) திடீரென்று கோவில்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, அவரது சகோதரர் அளித்த புகாரில் திருக்கோகர்ணம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.