கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்

நத்தம், கோவில்பட்டி கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் திருக்கல்யாணம்;

Update: 2025-06-08 06:46 GMT
திண்டுக்கல் மாவட்டம் நத்தம்-கோவில்பட்டியில் கைலாசநாதர் - செண்பகவல்லி அம்மன் கோயில் திருவிழா மே 31ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்வாக இன்று திருக்கல்யாண வைபோகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க நடந்த திருக்கல்யாணத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Similar News