கிருஷ்ணகிரி:பா.ம.க.வினர் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி:பா.ம.க.வினர் ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு பூஜை.;
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், பாமகவில் ஒற்றுமை திரும்ப வேண்டி கிருஷ்ணகிரியில் உள்ள காட்டுவீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெறன. இதில் மாவட்ட செயலாளர் மோகன்ராம், ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் அங்கப்பிரதட்சணம் செய்து ஆஞ்சநேயரை வழிபட்டனர். இதில் ஏராளமான கட்சியினர் கலந்து கொண்டனர்