பிரதோஷம் முன்னிட்டு அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை.
பிரதோஷம் முன்னிட்டு அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் சிறப்பு பூஜை.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி தென்னீஸ்வரன் கோவிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு மாலை மூலவர் தென்னீஸ்வரனுக்கும் நந்தி பகவனுக்கும் வாசனை திரவியங்களால் அபிஷேகம், அலங்காரம் செய்யபட்டு மகா தீபாரதனை காண்பிக்கபட்டது. இதில் ஏராயமான பக்கதர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கபட்டது.