கொண்டாநகரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு;
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரம் ஊராட்சியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மாதம்தோறும் 2 முறை தூய்மைப்படுத்தபடுகிறதா என்பதை இன்று பாப்பாக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதியில் PMAY திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகளையும் நேரில் ஆய்வு செய்தார். மேலும் குப்பைகள் சேகரிக்கும் பணியையும் பார்வையிட்டார்.