பாளையங்கோட்டை பள்ளியில் உறுதிமொழி ஏற்பு

போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு;

Update: 2025-06-09 12:50 GMT
நெல்லை மாநகர பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டம் மாணவர்கள் மூலம் இன்று போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் முனைவர் அலங்கார ராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாக்கியராஜ் செய்திருந்தார்.

Similar News