மத்தூர் அருகே தொழிலாளி மர்மான உயிரிழப்பு.
மத்தூர் அருகே தொழிலாளி மர்மான உயிரிழப்பு.;
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள தொகரப்பள்ளி அடுத்த பில்லகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முருகன் (42). தொழிலாளியான. அவர் கோட்டூர் கிராமம் அருகே சாலை ஓரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மத்தூர் போலீசார் சம்வ அடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.