மீன் மார்க்கெட் அமைப்பதற்கு இடம் ஆய்வு
திண்டுக்கல்லில் மீன் மார்க்கெட் அமைப்பதற்கு இடம் ஆய்வு;
திண்டுக்கல், நாகல்நகர் குடகனாறு இல்லம் அருகில் அமைந்துள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் மீன் மார்க்கெட் அமைப்பதற்குரிய சாத்திய கூறுகள் பற்றி மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன் ஆய்வு மேற்கொண்டார் இந்த ஆய்வின்போது மாநகராட்சி செயற்பொறியாளர் மற்றும் நகர ஆய்வர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.