குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின்தடை

குறிஞ்சிப்பாடி பகுதியில் நாளை மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;

Update: 2025-06-10 10:33 GMT
குறிஞ்சிப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை 11 ஆம் தேதி பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மீனாட்சிப்பேட்டை, கன்னித்தமிழ்நாடு, எல்லப்பன்பேட்டை, சிங்கபுரி வள்ளலார் நகர், தம்பிப்பேட்டை, மேலக்காலனி, முத்துகிருஷ்ணாபுரம், பெத்தாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.

Similar News