கீழத்துறை அருகே சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை

சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை;

Update: 2025-06-12 05:02 GMT
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதி கீழத்துறை கிராமத்தில் இறந்து போனவர்களை புதைக்க வயல்வெளி மத்தியில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. சாலை அமைக்க நிலம் தர ஊர் மக்கள் தயாராக இருந்தும் அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இந்த அவல நிலை நீடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Similar News