நெல்லை மாநகர தியாகராஜநகர் புஷ்பலதா பள்ளி அருகில் சில மாதங்களுக்கு முன் கேபிள் பதிக்க பள்ளம் தோண்டினர். ஆனால் கேபிளை முறையாக பதிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளனர். இதனால் கேபிள் சாலையோரத்தில் வெளியே தெரிகிறது. இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வரும் பெற்றோர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே இந்த கேபிளை முறையாக பதிக்க வேண்டுமென எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.