பாளையங்கோட்டை எம்எல்ஏவுக்கு சிறப்பு மலர் வழங்கல்
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்;
தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக நெல்லை பொதிகை தமிழ்ச் சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. இந்த மலரின் முதல் பிரதிநிதியை இன்று பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப்க்கு பொதிகை தமிழ் சங்க நிறுவனர் கவிஞர் பேரா வழங்கினார்.