பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்
பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்;
திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் பத்திரகாளி அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.