ராணிப்பேட்டை: தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா

தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா;

Update: 2025-06-14 04:56 GMT
ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் தொழிற்சாலை சமுக பங்களிப்பு சார்பில் பெண்கள் பாலுட்டும் அறை திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணை நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு தாய்மார்கள் பாலூட்டும் அறையை திறந்து வைத்தார்.

Similar News