கிறிஸ்மஸ் பெருவிழா, தூய்மைப்பணியாளருக்கு புத்தாடை வழங்கிய கள்ளக்குறிச்சி எம் எல் ஏ...
கள்ளக்குறிச்சி மாவட்ட போதகர்கள் ஐக்கியம் நடத்திய கிறிஸ்மஸ் பெருவிழாவில் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்பட்டது;
சிறுபான்மை உரிமை நாளில் கள்ளக்குறிச்சி மாவட்ட போதகர்கள் ஐக்கியம் நடத்தும் 2025ம் ஆண்டு சமாதான கிறிஸ்துமஸ் பெருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் அவர்கள் மேலும் தூய்மை பணியாளர்களுக்கு போர்வை மற்றும் புத்தாடை வழங்கி கௌரவித்த போது எடுத்தப்படம்