அதிமுக மாவட்ட செயலாளர் எச்சரிக்கை
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா;
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா இன்று மாநகராட்சியை கண்டித்து வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் 45வது வார்டில் வேகமாக மஞ்சகாமாலை பரவி வருவதாகவும், இதற்கு காரணம் குடிநீர்தான் என தெரிவித்து மேலும் கொரோனாவும் பரவி வரும் காலத்தில் இதற்கு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.