கமலஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்த நெல்லை மத்திய மாவட்ட துணை செயலாளர்

நெல்லை மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ்;

Update: 2025-06-15 10:15 GMT
மாநிலங்களவை உறுப்பினராக தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மக்கள் நீதி மய்யம் தலைவரும் நடிகருமான பத்மஸ்ரீ.கமல்ஹாசனை இன்று (ஜூன் 15) நெல்லை மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ் நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின்னர் பல்வேறு கட்சி நிகழ்வுகள் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Similar News