மேலப்பாளையத்தில் செயல்வீரர்கள் கூட்டம்

செயல்வீரர்கள் கூட்டம்;

Update: 2025-06-15 16:56 GMT
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலில் வைத்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள் செயல் திட்டம் தொடர்பாக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநில தணிக்கை குழு தலைவர் மவ்லவி சுலைமான் பிர்தவ்ஸி கலந்து கொண்டு உரையாற்றினார்.இதில் ஏராளமான செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.

Similar News