நெல்லையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு

மின்தடை அறிவிப்பு;

Update: 2025-06-16 05:09 GMT
நெல்லை நகர்புற மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்துள்ளதாவது தியாகராஜநகர் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 17) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 முதல் மதியம் 2 மணி வரை சிவந்திபட்டி, தியாகராஜநகர், மகாராஜாநகர், குத்துக்கல், கொடிக்குளம், முத்தூர், ஐஓபி, தாமிரபதிகாலனி ராஜகோபாலபுரம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Similar News