ஆற்காட்டில் இந்து மக்கள் கட்சி கூட்டம்
ஆற்காட்டில் இந்து மக்கள் கட்சி கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்ட இந்து மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று ஆற்காடு நகரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் வேலூர் கோட்ட தலைவர் எஸ் கே மோகன், சமூக ஊடகப்பிரிவு மாநில தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கி சிறப்பு உரையாற்றினார். இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.