திருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டியில் எஸ்டிபிஐ கட்சியின் நகர செயற்குழு கூட்டம் நகர தலைவர் நிஜாமுதீன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை புறநகர் மாவட்ட பொதுச்செயலாளர் சிராஜ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் காமராஜர் தெருவில் பொது நூலகம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.