நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் நியமனம்
நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி;
நெல்லை மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளராக ரியாசூர் ரஹ்மான் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை கழகம் இன்று அறிவிப்பு செய்து அனைத்து மாவட்ட, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள் புதிய மாவட்ட செயலாளர் ரியாசூர் ரஹ்மானுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளனர்.