விவசாயி வீட்டுக்குள் புகுந்த கொடிய விஷம் உள்ள பாம்பு

விவசாயி வீட்டுக்குள் புகுந்த பாம்பு;

Update: 2025-06-16 15:30 GMT
திருநெல்வேலி மாவட்டம் கொண்டாநகரத்தில் உள்ள விவசாயியான விஜயகுமார் என்பவரது வீட்டில் இன்று கொடிய விஷம் உள்ள கட்டுவிரியன் பாம்பு புகுந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பாம்பு பிடி வீரரான சக்திவேல் லாவகமாக பாம்பை பிடித்து அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் விட்டார். இவ்வாறு கொடிய விஷம் உள்ள பாம்பு விவசாயி வீட்டுக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News