திருமுட்டம்: நெல் வரத்து அதிகரிப்பு
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.;
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (ஜூன் 16) மணிலா வரத்து 1.45 மூட்டைகள், எள் வரத்து 6.41 மூட்டைகள், நெல் வரத்து 12.06 மூட்டைகள், உளுந்து வரத்து 0.49 மூட்டை, நாட்டு கம்பு வரத்து 0.39 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 0.35 மூட்டை வந்துள்ளது.