கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

திண்டுக்கல் அருகே உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது;

Update: 2025-06-16 19:17 GMT
திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன், சார்பு ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் காவலர்கள் சிறுமலை பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது தாளைக்கடை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் சிறுமலை தாளக்கடை பகுதியை சேர்ந்த முருகன் மகன் வினோத்(19) என்றும் உபயோகப்படுத்துவதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரிய வந்தது இதனை அடுத்து போலீசார் வினோத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News