கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை
கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று மின்தடை நிறுத்தம் செய்யப்படுகிறது.;
கடலூர் மாவட்டம் கீழ்கவரப்பட்டு துணை மின் நிலையத்தில் இன்று 17 ஆம் தேதி பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேல்கவரப்பட்டு, கீழ்கவரப்பட்டு, கோழிப்பாக்கம், கொங்கராயனூர், ஏ. கே. பாளையம், எஸ். கே. பாளையம், சின்னபகண்டை, பெரியபகண்டை, குச்சிபாளையம், பாபுகுளம், மேல்குமாரமங்கலம், அண்ணாகிராமம், பக்கிரிபாளையம், எழுமேடு, ஆண்டிபாளையம், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் மின்தடை நிறுத்தம் செய்யபடுகிறது.