சூளகிரியில் வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்.

சூளகிரியில் வேளாண்மை திட்ட சிறப்பு முகாம்.;

Update: 2025-06-17 07:56 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டார அங்கொண்டபள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட எட்டிப்பள்ளி குட்டா மற்றும் சென்னபள்ளி ஊராட்சிக்குட்பட்ட பேடப்பள்ளி கிராமங்களில் உழவரைதேடி வேளாண்மை உழவர் நஷ்த்துறை என்கிற திட்டத்தின் கீழ் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் அலுவலர்கள் துறைசார்ந்த திட்டங்கள் மற்றும் மானியங்கள் குறித்து விரிவாக எடுத்து கூறினார்.

Similar News