ஆயுள் தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு

தீர்ப்பு;

Update: 2025-06-17 11:11 GMT
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள கூத்தங்குழியில் 2008ஆம் ஆண்டு நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் ரீகன் என்பவரை கொலை செய்த வழக்கில் 9 பேருக்கு இன்று (ஜூன் 17) ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது. நெல்லை மாவட்ட 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இந்த அதிரடி தீர்ப்பை அளித்துள்ளது.

Similar News