நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் பேட்டி
நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா;
நெல்லை மாநகர திம்மராஜபுரம் வெங்கடாஜலபதி கோவில் மண்டபத்திற்கு இன்று சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் மக்கள் வரி பணத்தை பெற்று கொண்டு வேலை செய்யும் அதிகாரிகள் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என தெரிந்தார்.