மேலப்பாளையம் அருகே மகளை அடித்துக் கொண்ட தந்தை
மகளை அடித்துக் கொண்ட தந்தை;
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே உள்ள மேல கருங்குளத்தில் 50 வயது மகள் ஜெயலட்சுமியை 75 வயது தந்தை வேலு இன்று கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளார். இந்த கொலையானது தந்தை மகள் தகராறில் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என மேலப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகளை தந்தை அடித்து கொண்ட சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.