மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார்

குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.;

Update: 2025-06-17 16:26 GMT
மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய போலீசார் பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவை குறித்து பெரம்பலூர் மாவட்ட காவல் துறையினர் இன்று (ஜூன் 17) விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், பெண் கல்வியின் அவசியம், பள்ளியில் இடை நின்ற மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Similar News