நாளை துவங்கும் சிறப்பு ரயில் முன்பதிவு
திருநெல்வேலி-சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில்;
திருநெல்வேலி- சென்னை எழும்பூர் அதிவிரைவு சிறப்பு ரயில் முன்பதிவு நாளை காலை 8 மணியளவில் துவங்க உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து சனிக்கிழமையும், திருநெல்வேலியில் இருந்து ஞாயிற்றுக்கிழமையும் இந்த ரயில் இயங்கும். இது தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை,விருதுநகர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது.