ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு.

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு.;

Update: 2025-06-18 00:47 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு அடுத்த கதவணிபுதூர் பகுதியை சேர்ந்தவர் லோகன். இவருடைய மனைவி மகேஸ்வரி (25). இவர் நேற்று முன்தினம் மாலை அந்த பகுதியில் இருந்த மின்கம்பியில் ஈரதுணியை எடுக்க முயன்ற போது எதிர்பாரவிதமாக மின்சாரம் தாக்கி மகேஸ்வரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை போலீசார் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மகேஸ்வரியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஊத்தங்கரை அரசு அருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News