போச்சம்பள்ளி அருகே புளியமரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட லாரி டிரைவர்.

போச்சம்பள்ளி அருகே புளியமரத்தில் துக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட லாரி டிரைவர்.;

Update: 2025-06-18 01:18 GMT
கிருஷ்ணகிரி மவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சந்தூர் அடுத்த குட்டப்பட்டி பகுதியை சேர்ந்தவர் நடராஜ் (40) லாரி டிரைவரான. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதி அன்று இரவு அந்த பகுதியில் உள்ள மாந்தோப்பில் உள்ள புளிய மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து வந்த போச்சம்பள்ளி போலீசார் நடராஜின் உடலை மீட்டு உடலை மீட்டு உட்ற்கூறு ஆய்வுக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News