கிருஷ்ணகிரி: உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை.

கிருஷ்ணகிரி:உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை.;

Update: 2025-06-18 02:07 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளத்தில், பொதுத் தேர்வு எழுதிய பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி சேர்க்கைக்கு வழிகாட்டும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., அவர்கள் உயர்கல்வி சேர்க்கை குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். உடன், கூடுதல் ஆட்சியர் (பயிற்சி) செல்வி.க்ரிதி காம்னா இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கல்வி) சர்தார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News