நெல்லையில் அடிப்படை வசதி இல்லாத பூங்காக்கள்
அடிப்படை வசதி இல்லாத பூங்காக்கள்;
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 252 பூங்காக்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள், மாநகராட்சி பட்ஜெட்டில் கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும், அடிப்படை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.நகரின் முக்கிய பொழுதுபோக்கு மற்றும் உடற்பயிற்சி மையங்களாகத் திகழ வேண்டிய இந்த பூங்காக்களின் அவல நிலை பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.