உங்கள் ஊரில் உங்கள் திட்டம் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர்.

உங்கள் ஊரில் உங்கள் திட்டம் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர்.;

Update: 2025-06-18 10:50 GMT
உங்கள் ஊரில் உங்கள் திட்டம் மரக்கன்றுகள் வளர்ப்பு குறித்து ஆய்வு செய்த ஆட்சியர். புகலூர் தாலுக்கா க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தென்னிலை தெற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வளர்க்கப்பட்டு வரும் பல்வேறு விதமான மரக்கன்றுகளை இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News