நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சி செயற்குழு கூட்டம்
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ;
நெல்லை புறநகர் மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் பத்தமடை கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. இதில் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மகளிர் உரிமைத் தொகை சரியான முறையில் கிடைக்காததை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சரியான முறையில் கிடைப்பதற்கு வழிவகை ஏற்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.