ஓசூர்: துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.

ஓசூர்: துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்ட ஆட்சியர்.;

Update: 2025-06-18 13:44 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பஞ்சாட்சிபுரம் கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, துவரை வரிசை நடவு தொழில்நுட்பம் மூலம் உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கிழ், விவசாயி. வெங்கடேசப்பா அவர்கள் முழு மானியம் ரூ.9,000 பெற்று, துவரை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்றுநேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., இணை இயக்குநர்கள் பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலை) உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News