ஓசூர் அருகே ராகி விதைகளை வழங்கிய கலெக்டர்.

ஓசூர் அருகே ராகி விதைகளை வழங்கிய கலெக்டர்.;

Update: 2025-06-18 13:49 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பஞ்சாட்சிபுரம் கிராமத்தில், வேளாண்மைத்துறை சார்பாக, உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு சிறுதானியத் திட்டத்தின் கீழ், முழு மானியத்தில் 5 விவசாயிகளுக்கு ராகி விதைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று வழங்கினார். உடன், ஓசூர் சார் ஆட்சியர் பிரியங்கா இ.ஆ.ப., இணை இயக்குநர்கள் திரு.பச்சையப்பன் (வேளாண்மை), இந்திரா (தோட்டக்கலை) உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News