அம்பாசமுத்திரத்தில் இலவசமாக குருவிக்கூடுகள் வழங்கல்
இலவசமாக குருவிக்கூடுகள் வழங்கல்;
அழிந்து வரும் சிட்டுக்குருவிகளை பாதுகாக்கும் வகையில் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குருவிக்கூடுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று (ஜூன் 18) அம்பாசமுத்திரத்தில் சிதம்பரவடிவு மற்றும் சுமதி காந்தியிடம் பள்ளி மாணவர்களுக்கு 60 குருவி கூடுகள் வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இவர்கள் 20,000 குருவிக்கூடுகள் பள்ளி மாணவர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.