தேன்கனிக்கோட்டை அங்காடியில் கலெக்டர் ஆய்வு.

தேன்கனிக்கோட்டை அங்காடியில் கலெக்டர் ஆய்வு.;

Update: 2025-06-18 15:01 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலூக்கா கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கோடிச்சபள்ளி, அரசு மாதிரி பள்ளி அருகில் அமைந்துள்ள சிறு அங்காடியில் தடைசெய்யப்பட்ட புகையிலை மற்றும் சிகரெட் விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். பள்ளி அருகே புகையிலை விற்பனை செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

Similar News