நெல்லைக்கு வந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின்

கிரிக்கெட் வீரர் அஸ்வின்;

Update: 2025-06-18 15:34 GMT
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் போட்டி சங்கர்நகர் மைதானத்தில் வருகின்ற 23ஆம் தேதி முதல் தொடங்குகின்றது. இதில் கலந்து கொள்வதற்காக இன்று நெல்லைக்கு வருகை தந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி கேப்டனும் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரருமான அஸ்வின் வருகை தந்தார்.அவரை நெல்லை மத்திய மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் சேக் உஸ்மானி உள்ளிட்ட கட்சியினர் பூங்கொத்து வழங்கி வரவேற்றனர்.

Similar News